Browsing Tag

neomax

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……

ஏற்கெனவே, இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

தள்ளாடும் EOW போலீசார் தலையில் கட்டப்பட்ட FQL மோசடி வழக்கு !

ஏற்கெனவே, ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் உள்ளிட்டு தமிழகத்தின் மாபெரும் மோசடி வழக்குகளை தற்போது EOW போலீசார்தான் கையாண்டு வருகிறார்கள்.

FQL மோசடி சொல்லும் சேதி !

FQL நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு யார் உரிமையாளர் தெரியாது. அந்த நிறுவனத்துக்கு எங்கு அலுவலகம் இருக்கிறது என்று தெரியாது.

காலியிடம், வீடு, ரெசார்ட்டு! ஏலத்தில் 19 சொத்துக்கள்! நியோமேக்ஸ் ஏலம் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிகரித்த பொருளாதாரக் குற்றங்கள் ! தள்ளாட்டத்தில் வழக்குகள் ! தவிக்கும் முதலீட்டாளர்கள் !

ஆரூத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் என மாபெரும் மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.

ஆகஸ்டு : 10 – 27 எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?

ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணைநகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.

மறு ஏலத்திற்கு வந்த 4518 பிளாட்டுகள்!

5417 பிளாட்டுகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 4518 பிளாட்டுகளுக்கான மறு ஏலம் ஜூலை-30 தொடங்கி ஆகஸ்ட்-27ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

நியோமேக்ஸ் :  முதலீட்டாளர்களுக்காக வாதாட வக்கீல் !

குழுவாக ஏலம் எடுப்பவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையோடு, புகார்தாரர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுள்ள ஏஜெண்டுகளையும் இனம் காண வேண்டுமென்ற மையமான கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.

சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷனுக்கு மாறுமா நியோமேக்ஸ்?

நியோமேக்ஸ் தொடர்பான வழக்கை சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் (SIFO) அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையுடன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது,