கலைமகள் சபாவுக்காக, தமிழகம் எங்கும் பயணித்த மேலாளர் ஜான் என்பவரின் பங்களிப்பையும் அவரது கடும் உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பது ஒருபுறமிருக்க;
நீதிமன்றத்தின் கடைசி வாய்ப்பு என்பதாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் அக்-10 என்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் புகார் கொடுக்க முன்வந்தாலும் புகாரை அதிகாப்பூர்வமாக ஏற்க முடியாத நிலை நீடித்து வந்தது.
நியோமேக்ஸ் நிறுவனம் சார்பாக செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும், பொதுவில் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்படுவதில்லை. மாறாக, அந்தந்த மாவட்டத்தின் இயக்குநர்களின் பெயர்களில்