அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பயிற்சி பள்ளி போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ….

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை ஒத்தக்கடையில் பயிற்சி பள்ளி போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ….

உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒத்தக்கடையில்  நடைபெற்றது

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிஇதில் இடையப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியின் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக  காவலர்கள் உறுதி மொழி மேற்கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிஇந்த பேரணியில் பயிற்சி காவலர்கள் ஒத்தக்கடை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போதைப் பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதில் துணை முதல்வர் மாரியப்பன், ஆய்வாளர் சோமசுந்தரம் உதவி ஆய்வாளர் லோகநாதன், பயிற்சி காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.