2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் !
2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் ! பேரா.தி.நெடுஞ்செழியன் – ஜெ.டி.ஆர்.
2010 மே 18ஆம் தேதி ஈழத்தமிழர்களின் படுகொலை காரணமாக நாம் தமிழா் கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது. தமிழா்கள் சாதியாலும், மத வேறுபாட்டாலும் பிரிந்துள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க உருவாக்கப்பட்டது. 2021 தேர்தல் களம் திருவெற்றியூர் தொகதியில் 48697 வாக்குகள் பெற்றுள்ளார்.