’மகா அவதார் நரசிம்மா’ பிரமிக்க வைத்த வசூல்!

0

‘க்ளீம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்து ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ வெளியீடு உரிமை வாங்கி, கடந்த ஜூலை.24-ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலீசானது ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம். முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாரான இப்படத்தை அஸ்வின்குமார் டைரக்ட் பண்ணியிருந்தார். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை அபாரமாக பயன்படுத்தியிருந்த இப்படத்திற்கு குழந்தைகள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என எல்லாத்தரப்பிலிருந்தும் அமோக ஆதரவு கிடைத்தது.

படம் வெளியான பதினோரு நாட்களில் ஐந்து மொழிகளிலும் சேர்த்து 79 கோடி ரூபாய் வசூல் செய்து சினிமா வட்டாரங்களை பிரமிக்க வைத்துள்ளது ‘மகா அவதார் நரசிம்மா’.

 

—    மதுரை மாறன்

Leave A Reply

Your email address will not be published.