அங்குசம் சேனலில் இணைய

கவுன்சிலரில் இருந்து  கட்சி பொருளாளராக உயர்ந்த திருச்சி ஆர்.மனோகரன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கவுன்சிலரில் இருந்து  கட்சி பொருளாளராக உயர்ந்த திருச்சி ஆர்.மனோகரன் !

 

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி தான் எப்போதும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்பட்டுத்தும்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அந்த திருச்சி அதிமுகவில் அதிக வருடங்கள் மாவட்ட செயலாளராக நீடித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீரங்கம் மனோகரன். இவர் கவுன்சிலர், கோட்டத்தலைவர், எம்.எல்.ஏ, அரசு கொறடா என பல்வேறு பதவிகளில் வகித்து வந்தார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஜெ. மறைவுக்கு பிறகு தினகரன் அணியோடு கைகோர்த்து மாநில அமைப்பு செயலாளர் கூடுதலாக வடக்கு மாவட்ட செயலாளர், அடுத்து தலைமைநிலை செயலாளர் என அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார்

தற்போது அமமுகவில் பொருளாளராக இருந்த வெற்றிவேல் கரோனோ தொற்றினால் இறந்து போனார். இதனை தொடர்ந்து கட்சியின் தலைமைநிலை செயலாளராக இருந்த ஆர்.மனோகரன் இன்று கட்சியின் பொருளாளராக நியமனம் செய்து டிடிவி தினகரன் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தேர்தல் அரசியல் கட்சியில் கவுன்சிலரில் இருந்து கட்சியின் பொருளாளராக உயர்ந்து உள்ள ஆர். மனோகரன் திருச்சியில் சீனியர் அரசியல்வாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.