அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “அக்னி சிறகே” – சர்வதேச பெண்கள் தின விழா !

திருச்சியில் அடகு நகையை விற்க

“அக்னி சிறகே” – சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி Bishop Heber College (Autonomous) வளாகத்தில் செயல்படும் Heber Institute of Business Administration, JCI RockTown மற்றும் Ideal Foundation இணைந்து 02.03.2026 அன்று மதியம் 2.00 மணிக்கு பேராசிரியர் டி. சுவாமிராஜ் அரங்கில் “அக்னி சிறகே” எனும் தலைப்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தின.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக டாக்டர் டி. ரமணி தேவி அவர்கள் கலந்து கொண்டு பெண்களின் சமூக மற்றும் மருத்துவ முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.

விருந்தினர் பெருமகனாக கே. மருதுநாயகம் அவர்கள் கலந்து கொண்டு பெண்களின் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து சிறப்புரை வழங்கினார்.

முதல்வர் பிறந்தநாள்

இந்நிகழ்ச்சியில் விருதுகள் JCI RockTown மற்றும் Ideal Foundation சார்பில் வழங்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தின விழா 🏆 Women’s Icon of Medical Excellence Award – டாக்டர் டி. ரமணி தேவி

🏆 Women’s Icon of Management Studies Excellence Award – டாக்டர் டி. பட்ரிசியா ஜான்சி ராணி, இயக்குனர், Heber Institute of Business Administration, Bishop Heber College (Autonomous), திருச்சி

🏆 Women’s Icon of Best Service Award – Lions Club of Tiruchirappalli Indra Ganesan

 

சர்வதேச மகளிர் தின விழா 🔹 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Cauvery Nursery and Primary School, உறையூர், திருச்சி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள்

டாக்டர் டி. பட்ரிசியா ஜான்சி ராணி – இயக்குனர்,

டாக்டர் ஸ்ரீதேவி – ஒருங்கிணைப்பாளர்

ஜேசி டாக்டர் எஸ். முத்துக்குமார் – தலைவர், JCI RockTown

ஜேசி கே. மோகன்ராஜ் – நிறுவனர், Ideal Foundation

நிகழ்ச்சி குழு உறுப்பினர்கள்

டாக்டர் பி. மோனிஷா தேவி, ஜே. மணிகண்டன்,  பிரியங்கா,

JCI RockTown துணைத் தலைவர்கள், Bishop Heber College (Autonomous) மேலாண்மைத் துறை உதவி பேராசிரியர்கள் இவ்விழா பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாகவும், சமூகத்தில் அவர்களின் முக்கிய பங்கினை எடுத்துக்காட்டும் வகையிலும் மிகுந்த சிறப்புடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.