அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கூட்டணி ஆட்சியை விரும்பும் தவெக தொண்டர்கள்….

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னெடுப்பை அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொடங்கி வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணி கட்சிகளை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் முடிவு செய்து விட்டன. மறுபுறம் தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 3வது கட்சியான தவெக இன்னும் தங்கள் கூட்ணி கட்சியை உறுதி செய்யாமல் இருக்கிறது. இதையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து களம் காண இருக்கிறதா? அல்லது கூட்டணி அமைக்க இருக்கிறதா? என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. இதற்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடனான NDA கூட்டணியில் சேர விருப்பதாக கடந்த 2 தினங்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தவெக நிர்வாகிகளும் இதற்கு இசைவுகொடுத்து வருவதாக கூறப்பட்டுவரும் நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, அரசியலில் நிறைந்த நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை கூட்டணி ஆட்சி உறுதி நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

 

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

—  ஷாகுல், படங்கள் :  ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.