அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஏப்ரல் 10 முதல் ஜி-5-யில் ‘காக்கி சர்க்கஸ்’

திருச்சியில் அடகு நகையை விற்க

‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் காயம்குளம்’ என முதலில் டைட்டில் வைக்கப்பட்டு, இப்போது ‘காக்கி சர்க்கஸ்’ என மாறியுள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் வரும் ஏப்ரல் 10 முதல் ஜி-5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

ஒரு சப் ஜெயிலை மையமாக வைத்து காமெடி மற்றும் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிஸை அமீன் பாரிஃப் என்பவர் டைரக்ட் பண்ணியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். இதில் முனீஸ்காந்த், சுபாஷ் செல்வம் கவுதமி நாயர், சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“இந்த சர்க்கஸ் உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கேன்” என்கிறார் டைரக்டர் அமீன் பாரிஃப்.

“இந்த திரைக்கதையை கணிக்கவே முடியாது. அதே சமயம் வேகமாகவும் காமெடியுடனும் நிஜத்தன்மையுடனும் நிறைந்த கேரக்டர்களைக் கொண்டது இந்த வெப் சீரிஸ். நான் நடித்ததிலேயே முற்றிலும் வித்தியாசமானது” என்கிறார் நடிகர் முனீஸ்காந்த்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.