அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய்யை வெளுத்துக்கட்டும் ‘டிஎன் 2026’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘கண்ணன் ரவி குரூப்’ பேனரில் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரிப்பில் உமாபதி ராமையா டைரக்‌ஷனில் உருவாகி, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘டிஎன் 2026-தங்க நட்சத்திரம்’. இதில் நட்டி, சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இந்திரஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க அரசியல் சரவெடி காமெடியுடன் வரும் இந்த டிஎன் 2026-ல் அச்சு அசல் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்களாம். நேற்று ரிலீசான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய்யின் தற்போதைய பொலிட்டிக்கல் காஸ்ட்யூமில் விஜய் போலவே லைட் ஒயிட் தாடி &  ஹேர்ஸ்டைலில் முஷ்டியை உயர்த்தியபடி நிற்கிறார் நட்டி. பின்னணியில்  ‘எப்போ எப்போ..திரைப்படம் எப்போ’, ‘எல்.ஐ.சி.ன்னா ஹைட்டு எங்க அண்ணன் தான் வெயிட்டு’ என விஜய் மேடைகளில் உளறிக் கொட்டும் பஞ்ச் டயலாக்குகளைப் போலவே கைகளில் அட்டைகளைப் பிடித்துக் கொண்டு எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நிற்கிறார்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

படத்தின் ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா, இசை : தர்புகா சிவா, எடிட்டிங் : ஆர்.தங்கம், ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ, ஆர்ட் டைரக்டர் : என்.கே.ராகுல், நடனம் : சாண்டி, பிரவீன், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம்]

—    ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.