Browsing Tag

Natty

அங்குசம் பார்வையில் ‘டார்க்’

110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘கருப்பு’

படத்துல ஹீரோ சூர்யாவா? இல்ல  ஆர்.ஜே.பாலாஜியா?ன்னு தெரியல. ஏன்னா படம் ஆரம்பிச்சு 35 நிமிஷம் வரைக்கும் ஆர்.ஜே.தான் கோர்ட்ல அட்டகாசம் பண்றார். அதுக்குப் பிறகு தான் சூர்யா எண்ட்ரியாகுறார்.

விஜய்யை வெளுத்துக்கட்டும் ‘டிஎன் 2026’

முழுக்க முழுக்க அரசியல் சரவெடி காமெடியுடன் வரும் இந்த டிஎன் 2026-ல் அச்சு அசல் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்களாம்.

அண்ணான்னு சொன்னது குத்தமாய்யா ! அதிர்ச்சியான ஹீரோயின் !

தயாரிப்பாளர் ராஜசேகர் சார் என்னை சொந்த தங்கச்சி போல பார்த்துக் கொண்டார். அதற்காக மிகவும் நன்றி அண்ணா” என பேசியதும் மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.