படக்கருவியை கொலைக் கருவியாக்கிய ஜனநாயகன்?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கரூருக்கு பகல் 12 மணிக்கு வருவார் என்று சொல்லி இரவு 7 மணி வரை கூட்டத்தை சேர்த்து அந்த ஆரவாரத்தை சினிமாவுக்கும் அரசியலுக்கும் பயன்படுத்த நினைத்ததன் விளைவே நெருக்கடி நெரிசலில் 41 உயிர்கள் பலி.

பெரிய படம்  தயாரிக்க மட்டுமே பயன்படுத்த படும் ARRI Alexa ( or ) RED Komodo வகையிலான Rig கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன்,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஒரு கட்சி கூட்டத்தில் கிட்ட தட்ட 20+  professional DSLR (its look like    Canon DSLR (like 5D / 1DX series) or Nikon DSLR (D5 / D6) ) கொண்டு வந்து அனைத்து மக்களையும் படம்  பிடிப்பதற்காக திட்டமிட்டு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மனிதர்கள் செத்து விழுந்ததும், சூட்டிங் முடிந்து, Pack up சொன்னது போல உடனடியாக விமானம் ஏறி பண்ணை வீட்டுக்கு போனவரா ஜனநாயகன்?

கொஞ்சம் கூட பொது வாழ்வுக்கான தகுதியோ பொறுப்போயின்றி, பிறர் மீது பழி போடும் வேலையை நெட்வொர்க்காக செய்த கூட்டம் மொத்தமாக அம்பலப்பட்டு நிற்கிறது.

கரூரில் நடந்தது சினிமா ஷூட்டிங் தான் என்பதை நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் தொடக்கம் முதலே சொல்லி வந்தார். அவரை வசை பாடி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள்.உண்மைகள் அதிக காலம் உறங்குவதில்லை.

—  கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.