அதிரடியில் இறங்கிய அதிதி ஷங்கர்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் ‘விருமன்’, இரண்டாவது படம் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ என அமைந்துவிட்டதில் செம ஆனந்தமாக இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த ரேஞ்சிலிருந்து இறங்கவே கூடாது என அதிதியின் அம்மா ஈஸ்வரி சொல்லிவிட்டதால், பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் அதிதியின் மேனேஜர், வெல்விஷர், சேஃப்கார்ட் என சகலமுமாக இருக்கும் தங்கதுரை.
இதற்கேற்றார் போல அதிதியும் கிளாமர் போட்டோ ஷூட் எடுத்து ரிலீஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார். ’இப்போதைக்கு இதான் ஆரம்பம், இனிமே தான் இருக்கு அதிரடி கிளாமர் கச்சேரி’ என்ற முடிவுடன் சிகப்பு கவுனில் சிக்குன்னு இருக்கார் அதிதி ஷங்கர்.
-மதுரை மாறன்