திண்ணியம் கிராமத்தில் வேளாண் செயலிகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி வேளாண் மாணவர்கள் களவிளக்கம்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திண்ணியம் கிராமத்தில் வேளாண் செயலிகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி வேளாண் மாணவர்கள் களவிளக்கம்

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ்,வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ், அ. விமல்ராஜ் மற்றும் கு. விஷ்ணு பிரசாத் ஆகியோர், முதல்வர் முனைவர். வெங்கடபிரபு அவர்களின் வழிகாட்டுதலிலும், பாட ஆசிரியர் திரு. ம. மோகன்ராஜ் அவர்களின் மேற்பார்வையிலும், ஓருங்கிணைப்பாளர்களான முனைவர். கண்ணன் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோரது ஆலோசனையிலும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்( RAWE) கீழ் அக்.31-ல் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

agricultural students field presentation
நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்

இதன் ஒரு பிரிவாக, திண்ணியம் கிராமத்தில் வேளாண் செயலிகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி விவசாயிகளுக்கு மாணவர்கள் களவிளக்கம் செய்தனர். உழவன் செயலி, எம்- வேளாண்மை, மேகதூத் செயலி,அக்ரி ஸ்டாக்,கிசான் சாரதி,பாண்டா செயலி போன்ற வேளாண் செயலிகளை பயன்படுத்தும் முறை, அதன் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர் பெ. அன்பழகன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.