அமரன் பார்த்து, வியந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

னது நெருங்கிய நண்பன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து, வியந்து மகிழ்ந்தார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அமரன்உடனே தனது நண்பன் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

அமரன்அதுமட்டுமின்றி ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.