அமரன் பார்த்து, வியந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தனது நெருங்கிய நண்பன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து, வியந்து மகிழ்ந்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அமரன்உடனே தனது நண்பன் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அமரன்அதுமட்டுமின்றி ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.