தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 102-பேர் இடஒதுக்கீடு ஆணை…
தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 102-பேர் இடஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்து இடங்கள்…
