திண்டுக்கல் அமைச்சருக்கு கரூர் அமைச்சரின் தொகுதியை ஒதுக்க திட்டம் ?

திண்டுக்கல்லைச் சேர்ந்த மூத்த முக்கிய அமைச்சர் மனவருத்தத்தில் உள்ளாராம். திமுக அமைச்சரவை அறிவிக்கப்பட்டபோது ஏற்கத்தக்க அளவிற்கு இல்லை என்று மூத்த அமைச்சர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர் என்று அங்குசம் விளக்கமாகவும், விரிவாகவும் முந்தைய…

திமுக கூட்டணியில் தொடங்கிய விரிசல்-சிக்கலில் தொகுதிப் பங்கீடு!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் ஒவ்வொரு கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தனித்துப்…

ஒரு அமைச்சர்களுக்கு எத்தனை உதவியாளர்-டென்ஷனான தலைமைச் செயலகம்!

ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் அரசு தரப்பில் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகிறார். அவர்தான் அதிகாரப்பூர்வ உதவியாளராக செயல்படுவார். ஆனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் மகன்களையும், உறவினர்களையும், நெருக்கமானவர்களையும், விசுவாசமானவர்களையும், உதவியாளரா…

அமைச்சரவை மாற்றம் -பட்டியல் தயார் செய்யும் முதல்வர் ?

திமுக 10 வருடத்திற்குப் பிறகு மே மாதம் 7ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாத காலமே ஆனா நிலையில் இரண்டு சட்டமன்ற கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது திமுக. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சட்டமன்றத்தின்…

பறிக்கப்பட்ட பதவி முதல் தவிர்க்கப்பட்ட பெயர் வரை-உள்ளடி வேலையில் திமுக…

காரம், சாரம், வாதம் என்று அனைத்தும் கலந்த கலவையாக இன்று அரசியல் பரபர, சரசர, சுறுசுறுவென இன்று அரசியல் நகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து பணியாற்றுவது மட்டும் போதாது உள்ளடி வேலையும்…

மற்ற அமைச்சர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது-முதல்வர் பேச்சு!

நேற்று செப்டம்பர் 11 சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,952 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்…

அழகிரி வருவதற்குள் புறப்பட்ட ஸ்டாலின்-தோல்வியடைந்த செல்வியின் முயற்சி!

திமுக தலைவராக இருந்த மு கருணாநிதியின் மகன்களான முக அழகிரி, முக ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே எதிரெதிர் துருவங்களாக காட்சியளிக்கின்றனர். இதில் அழகிரி மேலும் ஒரு படி சென்று பொது வெளியிலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மு க ஸ்டாலினை…

தேம்பி அழுத ஓபிஎஸ்-ஆறுதல் கூறிய சசிகலா!

அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் இவர் கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்…

மதன் வீடியோ-ஆடியோ ஆதாரத்தை கைப்பற்றிய ஆளும்கட்சி ; பாஜகவின் அடுத்த…

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமான கே.டி.ராகவன் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட சொன்னதே தமிழக பாஜக…

கன்னிப் பேச்சில் கவர்ந்த உதயநிதி ; கலைஞரின் பேரன் என்பதை…

திமுக இளைஞரணி செயலாளரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மகனுமான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆகஸ்ட் 18 சட்டமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சை தொடங்கினார். பேச்சில் யாரும் எதிர்பாராத விதமாக…