உள்ளுரில் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் முன்னாள் அமைச்சர் !

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, ஆலோசனை, உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி பிரச்சனை என்று அதிமுக செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவர் கூலாக அரசியல் செய்து வருகிறார். அதிமுகவின் முக்கிய…

பொதுபாதையை ஆக்கிரமித்த திமுக வழக்கறிஞர் ; அதிரடியாக அகற்றிய திருச்சி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி காட்டூர் சவேரியார் நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர் அந்தப் பகுதியில் சொந்த வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அந்த வீட்டிற்கான அனைத்து ஆவணங்களை வைத்துள்ளார். இந்தநிலையில்…

திமுக ஒருபுறம் ; அதிமுக மறுபுறம் = பாமகவின் கூட்டணி அரசியல் !

பாமக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, அதேசமயம் அதிமுக குறிப்பிடத்தக்க அளவிற்கு தொகுதிகளை பெறுவதற்கு காரணம் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலமும் ஆகும். கொங்கு…

டெல்டா ஆளுமையின் குடைச்சல் ; அடைக்கலம் கொடுக்கும் அறிவாலயம் –…

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடிக்கு நெருக்கமானவராகவும் மாநில நிர்வாகிகளில்…

ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ? தமிழகத்தில் அடுத்த அரசியல் நகர்வு!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டு தமிழ்நாட்டில் இரண்டாவது அலை குறைய முக்கிய பங்காற்றினார். அதோடு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம் தமிழ்நாடு…

உதயநிதி ஸ்டாலினுக்காக சபரீசன் போடும் ஸ்கெட்ச்!

திமுக தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. ஆனாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலம் திமுகவின் கனவை சிதைத்தது.…

திமுகவில் பெண் மாவட்ட செயலாளர்கள் ; கனிமொழியின் அடுத்த மூவ் !

திமுக திராவிட பாரம்பரியத்தைக் கொண்டது. இந்த பாரம்பரிய சமூகநீதி, பெண் விடுதலை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளை கொண்டது. ஆனால் இந்தக் கொள்கைகளை பற்றி பேசக்கூட செய்யாத அதிமுகவிற்கு பெண்கள் ஓட்டு உள்ளது. இந்தக் கொள்கைகளை கடைபிடிக்கக்…

ஒற்றை தலைமைக்கு ஓகே சொன்ன மோடி ; ஷாக்கான சசிகலா!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உள்கட்சி பூசல் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கும் உள்கட்சி பூசல் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையிலும் எடப்பாடி தனக்கு…

செந்தில் பாலாஜி வைக்கும் செக் – இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அதிமுக…

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜோராக நடந்து வருகிறது. இந்த உட்கட்சி விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் அடிவாங்கியது சசிகலாவும், அவரது தரப்பும் தான். எடப்பாடி கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை…

சட்டவிரோதமான மகளிர் விடுதிகள் ! அதிரும் திருச்சி ! 😱🧐😳

திருச்சியில் சட்டவிரோதமான மகளிர் விடுதிகள் !  திருச்சி மாவட்டத்தின் மையப் பகுதியான சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஆண்டாள் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய உரிமம் இன்றியும் மற்றும் உரிமம் புதுப்பிக்காமலும் முறைகேடாக…