உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய -நெடுஞ்சாலையில் கலைஞர் உணவகம் !

"கலைஞர் உணவகம்" சர்ச்சைக்குரிய நெடுஞ்சாலை உணவகங்களில், அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு தடை விதித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரிய/வரவேற்புக்குரிய நடவடிக்கை, துறை அமைச்சருக்கு நன்றி. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி,…

தோற்றாலும் போராடி தோற்க வேண்டும்… ஜெ‌ உதவியாளர் பூங்குன்றன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் பதிவு, அம்மாவிடம் நான் பணியாற்றிய காலத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் மனு கொடுக்க வந்திருந்தார். என்னை சந்தித்து ரத்ததான குழு அமைக்க கல்லூரியில் அனுமதி கொடுக்க…

தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? ரேஸ் ரிப்போர்ட்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை கைப்பற்ற மல்லுக்கட்டும் காங்கிரஸ் பிரபலங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைவர்…

மணல் திருட்டால் 1 கோடிக்கு மேல் இழப்பு – வட்டாட்சியர் மீது பாஜக…

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய பாஜக ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகியை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, அவர் கூறியது, புள்ளம்பாடி மேலரசூர் கிராமம் சின்ன ஏரியில் மணல் திருட்டு அதிக அளவில்…

தகவல் தொழில் நுட்ப அணி -டிஆர்பி ராஜா போடும் ஸ்கெட்ச்!

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரான டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுப்பில் முன்பு இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து திமுக தலைமை டிஆர்பி ராஜாவை இந்த பொறுப்பில் அமர்த்தியது.…

வேட்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர், விளம்பரம் கொடுத்த அரசியல் கட்சி…

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தலாகும். ஏனென்றால் மக்களை நேரடியாக சந்திக்க கூடிய அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பதால் கட்சியின் வளர்ச்சி,…

பெருமைக்காக அரசியல் பதவி எனது இயல்பு அல்ல ; பிடிஆர் விளக்கம்!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி செயலாளராக உள்ளார். திமுகவின் ஐடிவிங் வளர்ச்சிக்கு பழனிவேல் தியாகராஜன் முக்கிய காரணம் என்று ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டது, அந்தப் பேச்சு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரையிலுமே…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன்…

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி…

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறதாம். அதனால் தமிழ்நாடு அரசு என்ன செய்தது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறது. அதே நேரம் பிரதமர் வருகை,…

கூட்டணி குறித்து கே.எஸ்.அழகிரியின் பேச்சு – அரசியல் சலசலப்பு!

டிசம்பர் 30ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை இந்திராகாந்தி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில், காமராஜர் ஆட்சியை பற்றி காங்கிரஸ் தற்போது பேச…