மாநகராட்சி தேர்தல் சீட்டுக்கு மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள் –…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்ற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் பணியில் ஈடுபடத்…

முத்தரையர்களை ஒதுக்கும் பாஜக – சமூக வலைதளங்களில் சர்ச்சை !

தமிழக பாஜக முத்தரையர் சமூகத்தை ஒதுக்குவதாக முத்தரையர் சமூகத்தினுடைய பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர். முத்தரையர் சங்கம் அதிகம் வசிக்கக்கூடிய திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த…

காவல்துறையினரை கண்காணிக்க புதிய கமிட்டி !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் போலீஸ்காரர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி போலீசார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை…

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பேசிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு…

ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில் அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று நாடாளுமன்ற மேலவை…

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் நகர்வு – நோட்டிஸ்…

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் முகாம்கள் நடைபெறும் சமயங்களில் தங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் களைக் கொண்டும், கட்சியின் முக்கிய ஊழியர்களை கொண்டும் வாக்காளர்களுக்கு உதவி செய்வார்கள்.…

தமிழக பாஜக தலைவரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதாவின் உதவியாளர் !

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த வரும் தமிழகத்தின் முன்னாள் தலைவராக இருந்தவருமான ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அதில் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக…

திருச்சியில் புகாரை வாங்க மறுத்த எஸ்ஐ நடவடிக்கை எடுத்து எஸ் பி !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி இவர் பயன்படுத்திய தொலைபேசி 6 மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதை அடுத்து துறையூர் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய இளங்கோவன் என்பவரது கடையில் பழுதை சரிசெய்ய…

திமுக எம்எல்ஏவை மிரட்டிய வைகோ – மருத்துவமனையின் தரம் உயர்த்த…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியிருக்கிறது. எம்எல்ஏவாக ராஜா செயலாற்றி வருகிறார், இவர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாய மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப…

பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம் ! அன்புமணியை முதல்வராக்க ராமதாஸ்…

பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணி செயலாளராக உள்ளார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக களமிறங்கி பாமக தனித்துப்…

தமிழக ஆளுநரின் நடவடிக்கை – தமிழக அரசிற்கு எதிராகவா ?

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், இவர் ஆளுநராக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டு ஆளுநர்கள் மாநிலத்திற்குள் ஆய்வு செய்யும் புதிய நடைமுறையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுகவும் இதை…