காவல்துறையினரை கண்காணிக்க புதிய கமிட்டி !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் போலீஸ்காரர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த கமிட்டி போலீசார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் புகாரில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும் அமைக்கப்பட்டிருக்கிறது. கமிட்டியின் தலைவராக சட்டம்-ஒழுங்கு எஸ்பி லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மேலும் இவ்வாறு விசாரணையில் உடனுக்குடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.