வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஆய்வின்போது, ஒரு ஸ்வீட்ஸ் கடையில் காலாவதியான பிறந்தநாள் கேக் 8.5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. லேபிள் விபரங்கள் இல்லாத பிஸ்கட், மசாலா கடலை, தூள் கேக் உள்ளிட்டவை 10.8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், இவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்
சிறைக்குள் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா, செல்போன்கள். சிறப்பு வசதிகளை அனுபவித்து வரும் ரவுடிகள் செல்வாக்கு மிகுந்த கைதிகள். சிறைக் கைதிகளுக்கான உணவு வழங்குவதில் ஊழல். காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியதில் ஊழல். பணியிட மாறுதல் வழங்குவதில்…
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.