நேரு நினைவு கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுப்பயணம்
பி.எஸ்சி. பாடத்திட்டத்திற்குத் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களில் கவனம் செலுத்தி, வகுப்பறை கற்றலை நிஜ உலக கணினி அறிவியல் பயன்பாடுகளுடன் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.
