ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால்  படத்திற்கு பெரும்  எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஓர் அலசல்!

எங்கு சென்றாலும் மெத்தனப் போக்கு அலச்சியம், நோயாளியை தள்ளிக்கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லை, மின்தூக்கி வேலை செய்வது இல்லை, இப்படி இல்லை இல்லை என சொல்லிக் கொண்டே போகலாம்.

SIR-ஐ நிறுத்தம் செய்க! கோரிக்கை வைத்த வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்!

தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல்  வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உறை கிணற்றில் வீசிய துர்நாற்றம்!

போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை !

கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.

கலெக்டரிடம் மனுவை வீசி எரிந்த பெண்!

நதிக்குடி வருவாய் கிராமத்தில் உள்ள நத்தம் சர்வே எண் 1706/1 — அரசு புறம்போக்கு காலியிடத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வருவதாகவும்,

நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிவுக்கு வந்தது…

ஜோரான் மம்தானி ஒரு இந்திய வம்சாவளியினர். அவரது தாயார் மீரா நாயர் புகழ்பெற்ற இநதிய வம்சாவளி இயக்குநர். அவரது தந்தையார் மொகமத் மம்தானி ஒரு மிகப் பெரிய கல்வியாளர். அவர் குஜராத்தை சேர்ந்தவர்.