மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு

 

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்செயல் அலுவலர்அருணாசலம் முன்னிலையில்  இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

உண்டியல் திறப்பின்போது  , திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர்சுரேஷ்,  இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு,மற்றும்  மேலூர் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பேரவை அமைப்பினர் உள்பட சுமார் 330 நபர்கள் கலந்துகொண்டு உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 87,68,310  – (ரூபாய் எண்பத்தி ஏழு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து மூந்நூற்றி பத்து  மட்டும்), பலமாற்று பொன் இனங்கள்  540 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள்  725 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள்  292 எண்ணம் வரப்பெற்றுள்ளது எனகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.