அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சதீஷ் ராஜா(வயது 38) என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பணிக்குச் செல்லாமல் மதுரை மாடக்குளம் ஜீவா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் எனகூறப்படுகிறதுதொடர்ந்து குடும்ப பிரச்சனைதகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த சதீஷ் ராஜா தற்கொலை செய்து கொண்டார் இதனை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி போலீஸ் காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் சதீஷ்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகமதுரை ராஜாஜி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும்வருகின்றனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.