நீங்கள் வேலை பெறுவது எளிது ! எப்படி?–  beatsjobs

0

வேலை வாய்ப்பு  பெறுவதற்கு  –  beatsjobs.com

 

வேலை வாய்ப்பு பெறுவதற்கு சிறந்த நம்பகமான இணையதளம் –  beatsjobs.com

முதலில் என்ன வேலைக்கு போக போகிறோம் என்பதை முதலில் நாம் முடிவு செய்வோம் பிறகு அதற்கேற்றார் போல் நம்மை நாம் தயார் செய்து கொள்வோம்.

திறமை இருந்தால் மட்டும் தான் வேலை உறுதியாக கிடைக்கும் அதை நாம் முதலில் நாம் நினைத்துக் கொள்வோம்.

Job_MMM
Job_MMM

அடிப்படையை மறக்காமல் இருந்தால் நாம் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் புரிந்து கொள்ளலாம் விடா முயற்சி மட்டுமே தேவை நம்புவீர்கள் என நம்புகிறேன்

வேலை தேடல் வலைதளம் உங்களை interview-க்கு மட்டும் தான் அழைத்துச் செல்லும்

உங்கள் திறன் மட்டும் அனுபவம் தான் உங்களுக்கு வேலையை பெற்றுத்தரும்.

“தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்” என்ற டார்வினின் கோட்பாடு இன்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியாக பொருந்தும் படியாக அமைந்துள்ளது என்பது உண்மை.  அதை மனதில் வைத்துக்கொண்டு வேலை பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்..

வேலை வாய்ப்பு  பெறுவதற்கு  –  beatsjobs.com

Leave A Reply

Your email address will not be published.