வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்கள் அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு!

Hope Foundation – Omega Centre of Hope இலவச வேலைவாய்ப்பு & இலவச திறன் பயிற்சி மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் (Job Drive) நடத்தப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்  பங்கேற்க உள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களையும் வேலைநாடுநர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கச் செய்து, தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்:

  • Omega Healthcare Pvt. Ltd. Etc.
  • Axximum Business Solutions
  • Chakrika Infotech
  • DSM Soft Pvt.Ltd,
  • ZF Rane,
  • Bharat Financial Inclusion Pvt Ltd,
  • MRF Tyres,
  • Flipkart,
  • BG Naidu Sweets.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் துறைகள்:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  • IT & Non-IT
  • Healthcare-IT
  • Banking & Non-Banking
  • Administration &Accounts
  • Manufacturing
  • Designing
  • Sales
  • Nursing

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

நாள்: 14.11.2026, சனிக்கிழமை

நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

இடம்: Omega Centre of Hope, No.15 Akshayash towers, Jayaram nagar, Uyyankondan Thirumalai,Trichy.

வேலைநாடுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகவலை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து உதவுங்கள்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.