Browsing Category

அரசியல்

பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர்.

தமிழ்நாடு – சீறாதே… சிந்தி…

தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.

ஸ்டாலின் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த எம்எல்ஏ !

மருத்துவ முகாமில் 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இசிஜி, எக்ஸ்ரே, பொது மருத்துவம் இருதயநோய், மாற்றுதிறனாளிகளிக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

₹1.44 கோடி நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய அமைச்சா்!

₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

விஜயின் தற்குறி மற்றும் மதக்கலவர பேச்சு!

விஜய்க்கு இரண்டு நோக்கங்கள். தனது கட்சியின் புரவலர் ஆதவ் அர்ஜூனாவின் மச்சானுக்கு நெருக்கமான ஜான்குமார்,  இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் வருத்தம்.

“சும்மா இருங்க தம்பி” மாநிலங்களவையை அதிரவிட்ட திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா?

கார்ப்பரேட் உடையிலிருந்து வெள்ளைக்கு மாறிய தொழிலதிபர் ! காரணம் இதுதானா ?

”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை

மாலியில் கடத்தப்பட்ட தமிழர்களுக்காக … பார்லியில் குரல் கொடுத்த கனிமொழி எம்.பி. !

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

விவசாய மக்கள் பயன்பெற கால்நடை மருத்துவமனை! வேண்டுகோள் வைத்த அமைச்சர் !

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள்.

காணொளி காட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

கழகத் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்