Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு
திருமணம் நடந்து 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறியிருக்கிறார் சங்கீதா. 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜய் - சங்கீதா திருமணம் சென்னையில் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உண்மை பேசுங்கள் எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்…
மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது.
லட்சங்கள் இருந்தால் பதவி ! மிரட்டும் மாவட்டச் செயலாளா் ! தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி !
ரூ.5லட்சம், 10லட்சம் பணம் கொடுத்தால் பதவி த.வெ.கவும் ஊழல் கட்சியாகி கட்சி பெயரை கெடுத்து விடவேண்டாம். இப்போ வரை கட்சிமீது மரியாதை உள்ளது. எனக்கு ரொம்ப டார்ச்சர் தருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதி யாருக்கு வெற்றி ! முழுமையான அலசல் ! தேர்தல் களம் 2026 :
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் முத்தரையர் சமூகத்தினரே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதன்காரணமாகவே, இத்தொகுதி முத்தரையருக்கான தொகுதி என்பதாக பெயரெடுத்தும் விட்டது.
ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !
நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில்
இழிவு அரசியல் இனியும் தேவைதானா ? – திறந்த மடல் 9
சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்.
உச்ச நடிகரின் வாய்ஸால் ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – 10
தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை அறிவித்தார். அவரது ஏராளமான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்தனர்.
எடப்பாடி எனக்குத் துரோகம் செய்தார் ! மனந்திறந்த சசிகலா
2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து வெற்றி பெறவைப்பேன் என்று சூளுரைத்தார். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
ஓரணியில் திரண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம் – டிடிவி தினகரன்
எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள் அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு
அண்ணாவை மறந்த அதிமுகவினர்…
அண்ணா சிலை அருகிலேயே நடைபெற்ற விழாவில் அண்ணாவை மதிக்கும் வண்ணம் ஒரு சிறு மாலை கூட அணிவிக்காமல் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
