Browsing Category

அரசியல்

குதிரை பேரம் – அப்படி என்றால் என்ன?

இந்தச் சொல் உருவானது உண்மையான குதிரைச் சந்தைகளில் இருந்துதான். 19-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) குதிரைகள் முக்கியப் போக்குவரத்து வாகனமாகவும், விவசாயக் கருவியாகவும் இருந்தன.

நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி !

அதிமுகவில் வென்ற 47 உறுப்பினர்களுள் பிரிவினையை தூண்டி அக்கட்சியை மீண்டும் இரண்டாக்கி, தலைமை முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியது வெறுப்பு.

“கரைந்து போகிறதா கழகம்?”

தமிழக அரசியல் களம் மாறும்போது, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) போன்ற புதிய சக்திகளோடு ஒரு சரியான அரசியல் வியூக கூட்டணி அமைச்சிருந்தா, இன்னைக்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுறதுக்கான பிரகாசமான வாய்ப்பு உருவாகியிருக்கும்."

ஆதவ் அர்ஜுனா என்ற சுனாமி…

விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கி‌யக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம்.

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…

மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற என்ன வழி?

ஒரு அரசியல் கட்சியானது குறைந்தபட்சம் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகக்கூட இல்லாமல் பயணிக்கும் அரசியல் பாதையானது மிகவும் கடினமான பாதையாக இருக்கும். குறிப்பாக கூட்டணிக்காக தன்னை தியாகம் செய்ய வேண்டிய சூழலே இருக்கும். சொந்த சின்னம் இருக்காது.

விலகிச் செல்லும்போது ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்

கீழே இருக்கும் தொண்டர்கள் இரு தரப்பிலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடலாம். மேலே இருக்கும் தலைவர்கள் நிதானம் இழக்கலாகாது. சிந்தனைச் செல்வனின் பதிவைப் பாருங்கள்.

இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறியவை ! இனியும் தொடர வேண்டும் !

யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.

தவெகவுக்கு தலைவலி!

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், தவெக சொன்ன மாற்றம் என்பது சாத்தியமாகுமா? இல்லை, கடந்த கால திராவிடக் கட்சிகளின் நிர்வாக போக்கே தொடருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத்…