அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் அந்த மேலிடம்?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

GenZ DMK உடன்பிறப்பு அன்பானந்தன் வீட்டுக்குள் நள்ளிரவில் போலீஸ் அத்துமீறி நுழைந்து, அவரைக் கைது செய்ய தேடியதற்கு என்ன காரணம்?
“எங்க அப்பாவ காணோம்” என்று திரு.விஜய் அவர்களின் மகன் கேட்டதாகவும், அவரது அப்பா நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தார் என்பதை இவர் கண்டுபிடித்து சொன்னதாகவும் அன்பாதவன் பேசி வெளியிட்ட வீடியோவை காரணம் காட்டி, பெண்களை இழிவுபடுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டில் போலீஸ் அவருக்கு வலை வீசுகிறது.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நேற்று இரவு முழுவதும் திமுக சட்டத்துறையினருமடன் ஆலோசித்து, அன்பானந்தன் மீதான வழக்கை, கழகம் முறைப்படி எதிர்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்.
Imageஎந்தப் பெண்ணை அன்பானந்தன் இழிவுபடுத்தி விட்டார்? அது பற்றி சம்பந்தப்பட்ட பெண் யாராவது புகார் கொடுத்திருக்கிறாரா? தவெக எம்.எல்.ஏ மீது வெளிப்படையாகவே பாலியல் குற்றம் சாட்டிய அதே கட்சியின் பெண் தந்த புகாருக்கு விஜய் அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
அன்பாதவன் குடும்பத்தினர் போலீஸிடம் புகார் கொடுத்தது யார் என்று கேட்டதற்கு, “மேலிடம்.. மேலிடம்” என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார்கள்.
விஜயயை விட பவர்ஃபுல்லான அந்த மேலிடம் யார்?

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

— கோவி.லெனின் -பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.