அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேர்தல் பிரச்சாரம் போல வாய்க்கு வந்ததை எல்லாம் சட்டமன்றத்தில் பேசுகிறார். சினிமா தியேட்டரில் ஆவேசம் அடைவதை போல அவரது அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரவசமடைகின்றனர்.
CM விஜய் பேசுவது தவறு ஆதாரம் இல்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி சபாநாயகர் இடம் முறையிடுகிறார் அதற்கு சபாநாயகர் அவர் பேசுவதை பேசட்டும் நான் அறையில் உட்கார்ந்து சரி பார்த்து நீக்கி விடுகிறேன் என்கிறார்.
அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா?
மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.
இதெல்லாம் நடந்தால் தான் எங்கள் பக்கம் திருப்பி மு க ஸ்டாலின் கேள்வி கேட்க மாட்டார் என மோடி – அமீத்ஷா வகையறாக்கள் என்னியது இனிதே நிறைவேறுகிறது.
மொத்தத்தில் சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் ஆக மாற்றியது தான் இந்த ஆட்சியின் தற்போதைய சிறப்பு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

– திருச்சி பைஷல்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.