Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்
நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்..
அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.!-->!-->!-->…
ஈரோடு தமிழன்பன் பன்முகப் படைப்பாளி !
அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.
கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…
ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.
பட்டா பெயர் மாற்ற லஞ்ச வழக்கு! வசமாக சிக்கிய வி.ஏ.ஓ!
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.700/- லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில் ந.செல்வராஜ், வயது 71/25, த/பெ நமச்சிவாயம், முன்னர் கிராம நிர்வாக அலுவலர் கைது
எங்க அப்பா சேர்த்து வச்ச சொத்து … மனம் திறக்கும் வணிகர் சங்கம் வெள்ளையன் மகன் !
வணிகர் சங்க நிர்வாகி என்ற வரம்புகளை கடந்து, பொதுவில் தமிழக மக்களின் நலனுக்கான, ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது போன்ற பல தனிச்சிறப்புகளுக்கு உரித்தானவர், த.வெள்ளையன்.
“வலி அல்ல, ஒளியாகும் சோதனை” – அனுபவங்கள் ஆயிரம்(11)
“தங்கம் தங்கம் என்பதை நிரூபிக்க சோதனை செய்ய வேண்டும்; நிலக்கரி நிலக்கரி என்பதை சொல்ல சோதனை தேவையில்லை.”
“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)
சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர்களை காப்பாற்றுவதா ?
பல்கலைக் கழகத்தின் உள்ளக புகார்க் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் இந்த இரு பேராசிரியர்களும் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்பறுத்தியது உறுதி செய்யப்பட்டது.
கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !
புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,
அதிகரித்து வரும் ஐ டி பணியாளர்களின் உடல்நலப் பாதிப்புகள் !
ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்( National Institute of Nutrition - NIN) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியானப் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.
