Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
இரட்டை ஆலயம் ! இரட்டை கல்லறை ! தொடரும் நூற்றாண்டு கால துயரம் !
தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் 500-க்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள்.
பெருசா யோசிங்க … பாதியில தோத்தாலும் பரவாயில்லை !
“உங்கள் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று நாம் பாராட்டு பெறுவது. மற்றொன்று, பாராட்டு அளிப்பது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
திருச்சியில் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
திருச்சியில் பதவி ஏற்பு விழா : ரோட்டரி சங்கம் சார்பில் 2 லட்சம் நாட்டு மர விதை பந்துகளை தூவ திட்டம் முதல் கட்டமாக 10 இடங்களில் செயல்படுத்த திட்டம்
இப்படியே போனால், ஆவினுக்கே பால் ஊற்றி விடுவார்கள் !
“தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு தற்போது ஆவினை விட லிட்டருக்கு ரூ.5 வரை கூடுதலாக கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள்.
தில்லாலங்கடி பஜாஜ் பைனான்ஸ் !
பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை என்ன ரூ.530 தானே என்று கடந்து செல்லாதீர்கள்.
வறுமையோடு போராடி நேர்மையைத் தின்று வாழும் கூட்டம் !
கோட் சூட் போட்ட நெறியாளர்கள் பலர் கடந்த அரசில் lobbyist ஆகிப்போனார்கள். டெல்லி போராட்டத்தில் அர்னாப் உள்பட பல ஊடகவியலாளர்கள் போட்டோக்களை Gen Z காலால் மிதிக்கிறது; காறித்துப்புகிறது. அதற்கு தகுதியானவர்கள் தான் அவர்கள்.
தொடரும் காவல் மரணங்கள் ! தீர்வுதான் என்ன?
குற்றம் நிரூபிக்கப்படும் வரையில், எவர் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான். ஒருவேளை குற்றவாளியாகவே இருந்தாலும், தீர்ப்புக்கு முன்னரே தண்டனை வழங்கும் அதிகாரத்தை போலீசாருக்கு யார் வழங்கியது?
மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும்.
ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
