Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதியே இல்லையா ?
“சட்டக் கல்லூரி மாணவர்கள் நாலாபுறமும் தொலை தூரங்களிலிருந்து வருகிறார்கள். விடுதி வசதி இல்லாததால், தங்குமிட பிரச்சினை, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதால் அதிக செலவுகள், பாதுகாப்பின்மை போன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !
இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா.
மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !
கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை
பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் !
கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.
அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…
"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.
இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை!
இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல. TVK தலைவரும், கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான்.
முதுகெலும்பு காயம் வாழ்க்கையின் முடிவல்ல ! ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி 2025 !
ஹம்சா மறுவாழ்வில் நிறைவடைந்த இந்தப் பேரணியில், முதுகுத் தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நகரங்களும் நரகல் குழி உயிர் பலிகளும்!
புதை வடிகால் சாக்கடைக் குழிக்குள் இறங்கியவர் வரவில்லை விஷவாயு மரணம் நிலைமை தீவிரமான பின் வேறு வழி இல்லாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.
விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு!
தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
