Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பட்டாசு விபத்தில் பெற்றோர் இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசு !
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்று வருகிறது.
எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை, ஆனா இப்போ … ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்' என்ற பகுதியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நடு வழியில் குடும்பத்தோடு கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட நடத்துநர்! !
அரசு பேருந்தில் குடிபோதையில் பஸ் டிரைவா் பஸ்ஸில் பயணம் செய்த குடும்பத்தினரிடம் தவறான முறையில் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தி பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்களை கௌரவித்த ரோட்டரி கிளப் – திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை !
அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி , கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட்ட பிரிவுகளில் இருந்து 26 சிறந்த ஆசிரியருக்கான உயரிய விருதை வழங்கியது.
நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???
ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது. இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
ஆசிரியர்களை அரசு கைவிடாது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆறுதல் பேச்சை நம்பியிருக்கிறோம் !
டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே..
இலவச வீட்டு மனை பட்டா – முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள் ?
தமிழகம் முழுவதுமே வீட்டு மனை வழங்கப்பட்ட விவகாரத்தில் பட்டா வழங்கி பல மாதங்கள் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்றும்; அளந்து கொடுக்கப்பட்ட இடத்தையும் பலர் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலான குற்றச்சாட்டுகள்.
மூளைக்குள் சிக்கலான அறுவை சிகிச்சை ! 7 வயது சிறுவனை காப்பாற்றி அசத்திய அரசு மருத்துவர்கள் !
மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அடைத்தனர்.
டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !
அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !
மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.
