Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?
பள்ளிகள் திறப்பின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்களைச் சமமாக ஆய்வு செய்தல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரம், பள்ளி நேர மாற்றம் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல்
ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?
தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.
தவெக ஆட்சியின் இளம் வயது கலெக்டா்கள் பட்டியல்
38 மாவட்ட கலெக்டர்களில் இளம் வயது கலெக்டர்கள் பட்டியல் மற்றும் அவா்களின் வயது விவரங்கள்
அதிகாரத்தின் கதவுகள்: சாமானியனின் குரல் எங்கே ஒலிக்கும்?
முன்பெல்லாம், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், குடிநீர் தேவைகள் அல்லது வாழ்வாதாரப் போராட்டங்களுக்காகக் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாமானியன், எந்தத் தயக்கமுமின்றித் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட…
அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!
இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்
களமாறிய காதல்..
இரு மனங்களுக்கு இடையில் மதங்கள் மண்டியிடட்டும்.. அன்பைத்தவிர வேறொன்றும் வேண்டுதலில்லை என வாழ்ந்து காட்டட்டும்
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா?
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன.
தைரிய சாட்சிகள் !
காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.
இன்ஸ்டா நட்பு… சட்டவிரோத பப் பார்ட்டி… இளம்பெண் படுகொ**!
திரும்ப திரும்ப நான் இங்கு சொல்வது ஒன்றுதான், சோசியல்மீடியா வழியாக ஒருவரை அவர் எந்ததுறை பிரபலமோ அல்லது சாதாரணமானவரே அவர்களை முழுவதுமாக நம்புவது என்பது தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பு.
