Browsing Category

அரசியல்

வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறுவது எப்படி?

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும்.

கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?

எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும்.

பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” – எம்.பி கனிமொழி

பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” என்று சொல்வது போல இருந்தது: தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*

வாக்காளர்களை ஏமாற்றிய சுந்தா் சி ! ஆவணங்களை வெளியிட்ட வழக்கறிஞா் !

பாஜக நிர்வாகி குஷ்பூ ஆகியோர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில் பார்ம் 26 பரிசீலிக்கும் போது 64கோடி வருமானத்தை இருவரும் சேர்ந்து மறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2026-ல் மீண்டும் சமத்துவ ஆன்மீக ஆட்சி தொடர வேண்டும் – அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் ஆதரவு

தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….?

தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.

இந்த முறையும் இவர்களது கருத்துக்கணிப்பு அப்படித்தான் இருக்கிறது !

JVC ஶ்ரீராம் அடித்து சொல்லுவார் “இனிமே இங்க பாஜகதான்.  “15 தொகுதி கன்ஃபர்ம். ஒரு அஞ்சு கொஞ்சம் இழுபறி. அதுலயும் ஸ்லைட் எட்ஜ் பாஜகவுக்குதான்”  என்று சொல்லி தமிழிசை, அண்ணாமலை இருவரையும் கன்ஃபர்ம்ட் மத்திய அமைச்சர் ஆக்கினார்.

அம்மா சங்கமித்திரை …. அதிகம் கண்ணீர் வடிக்காதே !

நீங்கள் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் உங்கள்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் வன்னியர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறதே தெரிகிறதா?

இனி வரலாறு இவனை என்றென்றும் புகழ்ந்து பேசும் !

பதவி ஏற்ற முதலாம் நாளிலேயே அவர் இட்ட அந்த 5 கையொப்பங்களிலும், அவரை நிமிர்ந்து பார்க்க வைத்துவிட்டார். அன்றில் இருந்து இந்த தருணம் வரையில், ஒவ்வொரு விஷயத்தை கேள்விப்படும் பொழுதும், அவரை குறித்து பதிவிட கைகள் பரபரக்கும்.