Browsing Category

அரசியல்

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் நகர்வு – நோட்டிஸ்…

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் முகாம்கள் நடைபெறும் சமயங்களில் தங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் களைக் கொண்டும், கட்சியின் முக்கிய ஊழியர்களை கொண்டும் வாக்காளர்களுக்கு உதவி செய்வார்கள்.…

தமிழக பாஜக தலைவரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதாவின் உதவியாளர் !

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த வரும் தமிழகத்தின் முன்னாள் தலைவராக இருந்தவருமான ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அதில் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக…

திமுக எம்எல்ஏவை மிரட்டிய வைகோ – மருத்துவமனையின் தரம் உயர்த்த…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியிருக்கிறது. எம்எல்ஏவாக ராஜா செயலாற்றி வருகிறார், இவர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாய மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப…

பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம் ! அன்புமணியை முதல்வராக்க ராமதாஸ்…

பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணி செயலாளராக உள்ளார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக களமிறங்கி பாமக தனித்துப்…

தமிழக ஆளுநரின் நடவடிக்கை – தமிழக அரசிற்கு எதிராகவா ?

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், இவர் ஆளுநராக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டு ஆளுநர்கள் மாநிலத்திற்குள் ஆய்வு செய்யும் புதிய நடைமுறையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுகவும் இதை…

டிடிவி குடும்ப நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தம்பி – அணி மாறுகிறாரா…

ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் தற்போது சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள்…

ஜெயித்தவர்கள் வரிசையில் ஓரத்தில் நடிகர் விஜய் !

நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் வருகின்றன. ஆனாலும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள்…

எதிர்ப்பதற்கும் தகுதி வேணும் – அறிவாலயம் கொடுத்த அட்வைஸ் !

கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறை பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் திமுகவினர் மீது அதிமுகவினர் அவ்வப்போது விமர்சனங்களை வைத்தாலும்…

துரை வைகோவை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் ! மீண்டும் மதிமுக ?

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கடந்த வாரம் நடைபெற்ற மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு மதிமுகவில் பொறுப்பு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்…

அதிமுக இணையுமா? உடையுமா? – இரட்டை இலை யாருக்கு !

அதிமுக இணையுமா? உடையுமா? – பரபரப்பு தகவல்கள் அதிமுக இணையுமா? உடையுமா?   பெங்களூரு சிறை வாழ்க்கை முடிந்து, தமிழகம் திரும்பிய ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த…