Browsing Category

சமூகம்

டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !

ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.

உச்சரிப்பால் என்னை கவர்ந்த தேசபக்தன்!

ஒரு சிறிய மேடையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கு முன்னால் இவர் சிரித்த முகத்தோடு, தமிழ் உச்சரிப்பு என்றால் அதுதான் உச்சரிப்பு... அத்தகைய உச்சரித்த குரல் நான் எங்கும் கேட்டதே கிடையாது.

சைவ சித்தாந்த பெருமன்றத்தின் 120ஆம் ஆண்டு விழா மாநாடு !

தந்தை பெரியாரின் குடி அரசு இதழின் அலுவலகத்தை ஈரோட்டில் தொடங்கி வைத்து, "சமூக கேடுகளுடன் சமயத்தில் உள்ள கேடுகளையும் அகற்றிட இந்த ஏடு தொண்டாற்ற வேண்டும்" என்ற வாழ்த்தியவர் ஞானியார் அடிகள்.

R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!

இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்

நட்புக்காக சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம் !

குடும்ப வறுமை காரணமாகவோ, வெளிநாட்டில் வேலை செய்து வாழ்வில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் காரணமாகவோ, பலரும் வெளிநாட்டு வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

தள்ளாடும் போதையில் போதை ஆசாமிகள் இரண்டு பேர் செய்த காரியம் !

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில்,  அதிகாலையிலேயே  பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு  இருவர்

சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்

வெடிகுண்டு எல்லாம் கிடையாது … பட்டாசு தான் … போலீசார் தந்த விளக்கம்!

நாட்டு வெடிகுண்டு வெடித்தது என செய்திகள் பரவியதற்கு தூத்துக்குடி காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பதுடன், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும்...

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட்டு விழா!

அண்ணல் அம்பேத்கரின் அனைத்து படைப்புகளும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையிலும், அனைவரும் புரிந்துகொள்ளும் அகற்றி வகையில் தமிழ் பிறமொழிக் கலப்பினை மொழிபெயர்க்கப்பட்டு.

எங்களுக்கு எதிரா சாட்சியா சொல்லப்போற … ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம் !

நேற்று முன்தினம் கணேஷ்பாண்டியன் தேனியில் இருந்து இரவு 9 மணியளவில் சிவகாசி திரும்பி, வீட்டருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.