Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘பாம்’
“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.
அங்குசம் பார்வையில் ‘யோலோ’
படத்துல ஹீரோ தேவ்வும் ஹீரோயின் தேவிகா சதீஷும் தங்களால் முடிந்த வரை இத்துப் போன கதைக்கு ஈயம் பூசப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்…?
சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க … alteast மரியாதையாவது குடுங்க !
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று டைரக்சன் கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை.
இணையத்தை கலக்கி வரும் ”நானோ பனானா” ட்ரெண்ட்!
‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு உலகளவில் சமூக ஊடகங்களில் பட்டைய கிளப்பி வருகிறது.
விஜய்க்கு அடுத்து விஜய் ஆண்டனி தான் ’சக்தித் திருமகன்’ விழாவில் தனஞ்செயன் போட்ட போடு
இப்போது செப்டம்பர்.19—ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போனதால், நேற்று முன் தினம் இரவு மூன்றாவது புரமோவை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ‘ஹயாத் ரீஜென்ஸி’ ஓட்டலில் நடத்தினார் விஜய் ஆண்டனி.
அங்குசம் பார்வையில் ‘தணல்’
வங்கிக் கொள்ளளையர்கள் ஐந்து பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் போஸ் வெங்கட். இந்தக் கோபத்தில் போலீஸ் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்துக் கொல்கிறார் அஸ்வின் காக்குமானு. ஏன்? எதற்கு?
அங்குசம் பார்வையில் ‘குமார சம்பவம்’
மக்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பதுடன் பொதுநல வழக்குப் போட்டு மக்களுக்கு நீதி வாங்கித் தரும் கம்யூனிஸ்டாக பெரியாரிஸ்டாக குமரவேல்.
ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!
‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.
அங்குசம் பார்வையில் ‘மதராஸி’
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல்.
‘பிளாக் மெயில்’ படத் தயாரிப்பாளருக்கு பிளாக்மெயில்!
இந்த நிகழ்வில் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தவிர அனைவருமே ஆஜராகியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, டைரக்டர்கள் ஏ.எல்.விஜய், சசி, சதீஷ் செல்லக்குமார், ரிதேஷ் ஆகியோர் கலந்து…
