Browsing Category

தொடர்கள்

மீசையுடன் … காட்டு மைனா தனி அழகு ! பறவைகள் பலவிதம்- தொடா் 22

மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு. அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.சாதாரண மைனாவுக்கு கண்களைச் சுற்றி பிரகாசமான மஞ்சள் வண்ணத் திட்டு இருக்கும். காட்டு மைனாவுக்கு கண்களைச் சுற்றிய திட்டு இல்லை.

அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட Snacks ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –27

Fine Dining Restaurant என்பது ஸ்டார் ஹோட்டல் போல, நமது டேபிளில் ஸ்பூன்,ஃபோர்க், என அனைத்தும் சரியாக வைத்திருப்பதில் இருந்து நமது உணவை ஒவ்வொன்றாக ஆர்டர் செய்வதில் தொடர்ந்து, ஒவ்வொரு உணவாக பரிமாறி, வழியனுப்பும் வரை மெதுவாக நடக்கும்.

வாழ்க்கை எனும் பந்தயத்திற்கு தேவை வெந்தயம் ! வாழ்க்கை வாழ்வதற்கே- தொடா் – 05

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சேர்மங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளின் நண்பன் என்றே சொல்லலாம்.

கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (11)

கிரிக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கச்சிதமாக அடைந்த விளையாட்டு. அதில் ஒரு கட்டத்தில், வினையூக்கியாக செயல்பட்டவர் கெர்ரி பாக்கர்.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை

“குண்டு போடும் தெரு”  ஒரு சின்ன கேள்வியிலிருந்து வெடித்த அனுபவம்!-அனுபவங்கள் ஆயிரம் (4) 

கோவில் செல்லும் வழியில் ஒவ்வொரு முறையும் ஒரு தெருவை கடந்து செல்வேன். அதுல ஒரு பெயர் பலகை எப்போதும் கண்களில் விழும் “Fire Gun Street” தமிழில் சொன்னா “குண்டு போடும் தெரு!”

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.

அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா ! இரா.ஜெயலெட்சுமி – யாவரும் கேளீர்- தொடா் 27

அன்னை வீரம்மாள் தமிழகத்தின் சாவித்திரிபாய் பூலே போன்று வாழ்ந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளார்.

நாம டெய்லி நான்கு விதமான பாய்சன்களை சாப்பிடுறோம்னு தெரியுமா ?- வாழ்க்கை வாழ்வதற்கே-தொடா்- 02

சால்ட் அல்லது கிறிஸ்டல்இப்படி எல்லாம் சொல்லலாம். அதுவும் வெண்மை தான். அதுவும் இந்த பொல்லாத உப்பு, கிட்னி சம்பந்தமான எல்லா வியாதிகளுக்கும் ஆரம்பப்படி.