Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மருத்துவம்
மூளையில் ஸ்டண்ட் ! பிரமிக்க வைத்த திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை !
மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் 95% அளவுக்கு அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு மூளையின் இரத்தக்குழாயில் வெற்றிகரமாக ஸ்டண்ட் பொருத்தி சாதனை படுத்தியிருக்கிறது, திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை.
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு !
பெருந்தொற்று காலங்களில் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலையை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி வைத்திருந்தது. இனி அது போன்ற நடவடிக்கைள் நடப்பது கடினமாகி விடும்.
யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!
சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.
ஆப்பிள் Vs கொய்யா
கொய்யா - தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது இன்னும் சொல்லப்போனால் மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அங்கிருந்து இங்கு வந்த பழம் அது.
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தத்தின் மூலம் பரவுமா ?
ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் "நெகடிவ்" என்று தான் வரும்.
மூச்சுக்குழாய் அடைப்பு(சோக்கிங்) – உயிரிகாக்கும் முதலுதவி!
முக்கியமாகப் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவது மிகவும் ஆபத்து. சோக்கிங் வாய்ப்பை அதிகரிக்கும். சிறார் சிறுமியர் முதியோர்களிடத்தில் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும். இதனால் தொண்டைப்பகுதி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்கு வரும் அதீத காய்ச்சலை ஒட்டிய வலிப்பு – எப்படிக் கட்டுப்படுத்துவது ?
உடலின் வெப்பநிலை 101டிகிரியைத் தாண்டும் போது மூளையின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் மிகவும் சூடாகும் நமது செல்போன்கள் தானாக ரீஸ்டார்ட் ஆகும்
சாரைப் பாம்புகள் ஆபத்தானவையா ?
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்தப் பாம்புகள் கடிக்கலாம். குறிப்பாக அவற்றை மிதிக்கும்போது, அல்லது பிடிக்க முயற்சிகும்போது, அல்லது தப்பிக்க வேறு வழிகள் இல்லாதபோது அவை மனிதரை கடிக்கலாம்.
பாராசிட்டமால் … இதை மட்டும் செய்யாதீங்க !
குழந்தைகள் சிறுவர் சிறுமியரைப் பொருத்தவரை ஒரு டோஸ் பாராசிட்டமால் என்பது அவுங்க ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 15 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
589 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் ! தப்பிப்பது எப்படி ?
நீரிழிவு நோயுடன் வாழும் பெரியவர்களில் 5 பேரில் 4 பேர் (81%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் நீரிழிவு நோய் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணமாக இருந்தது .
