• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Friday, March 6, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • எங்களை பற்றி
  • விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி

திருச்சி லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ”உயிர் காக்கும் தலைக்கவசம்” மற்றும் ”பிளாஸ்டிக் தவிர்போம்”  விழிப்புணர்வு பேரணி 

Angusam News Nov 23, 2024 0
Browsing Category

விழிப்புணர்வு பேரணி

2024 MP தேர்தல் 2026 தேர்தல் களம் Angusam e-Paper Angusam Exclusive Angusam.com AUDIO TODAY Editorial (ஆசிரியர் தலையங்கம்)

Angusam News

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam News
#angusam #madurai #collegebus 

மதுரை வலையங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை  ஏற்றிக்கொண்டு வலையபட்டி, ஆலங்குளம் விடத்த குளம் , திருமங்கலம் வழியாக கள்ளிக்குடிவரை செல்லும் இந்நிலையில் இன்று மாலை கல்லூரி பேருந்தினை திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டைய சேர்ந்த போஸ் என்பவரின் மகன் டிரைவர் கருத்த பாண்டி என்பவர் மாலை  4மணியளவில் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் வளையபட்டி ஆலங்குளம் வழியாக சென்றது. அப்போது ஆலங்குளம் பகுதியில் இறந்தவரின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அதில் முன்னே செல்ல தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் கருத்த பாண்டி  ஹாரன் அடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை தாக்கி மற்றும் கல்லூரி பேருந்தின் கண்ணாடியை கல் வீசி தாக்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். மேலும் பஸ் தாக்கப்படுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி பேருந்து தாக்கியது பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்தை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடங்களில் உள்ள சிசி டிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

- ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
கல்லூரி பேருந்து மீது கல் வீச்சு ! மதுரை ! #shorts
#angusam #election2026 #pondicherry 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
புதுச்சேரி சட்டமன்ற தொகுதி ! தேர்தல் களம் 2026 ! முழுமையான அலசல் #angusamnews #2026election
#angusam 

Click Here for More Videos👇👇

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
மார்ச் 11 அங்குசம் வார இதழ் 2026 #அங்குசம் #angusam
#angusam #dmkmaanadu #trichy 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
தி.மு.க. வின் பிரம்மாண்ட மாநில மாநாடு ! கழுகுப் பார்வை காட்சிகளைப் பகிர்ந்த அமைச்சர் கே.என்.நேரு !
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு. தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரை கொலை செய்ய சொந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூலிப்படையை ஏவி திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாகை தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் MLA சீட் விவகாரம் இந்த சதியின் பின்னணி என கூறப்படுகிறது. சமீபத்தில் மாற்று கட்சியிலிருந்து இணைந்தவர்களே இந்த திட்டத்தில் ஈடுபட்டதாக தகவல். தற்போது சுகுமார் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். முழு விவரம் இந்த வீடியோவில்.

#angusamnews #angusam #shorts #thanjavurTVK #thanjavur #thanjai #தமிழகஅரசியல் #தாவேக்கா #Nagapattinam #MLASeat #PoliticalShock #TNPolitics #BreakingNews #UlkatchiIssue #Election2026 #tamilnews 

DMK, ADMK, BJP, PMK, NTK, CONGRESS, AMMK, MDMK, DMDK, TVK, MK STALIN, UDHAYANITHI STALIN, EDAPPADI PALANISAMY, VIJAY, ANBUMANI, RAMADOSS, SEEMAN, O PANNEER SELVAM, TTV DINAKARAN, VAIKO, NAYINAR NAGENDRAN, ANNAMALAI, PREMALATHA, 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
நாகை MLA சீட்டுக்காக கொலை சதி? 😱 தவெக மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட சொந்த நிர்வாகிகள் திட்டம்!
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு AIADMK ஜானகி & ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. 1989 தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் கூப்பா கிருஷ்ணன் தோல்வி, ஜனதாதள வேட்பாளர் Y. Venkatesa Dikshith அதிர்ச்சி வெற்றி (42,000 வாக்குகள்). 1984 வரை R.A. Soundararajan ஆதிக்கம், பின்னர் அரசியல் மாற்றங்கள், 1991ல் மீண்டும் AIADMK வெற்றி – முழு வரலாறு இந்த வீடியோவில்.

#Srirangam #MGR #AIADMK #JanakiFaction #Jayalalithaa #JanataDal #1989Election #TNPolitics #TamilNaduPolitics #PoliticalHistory #ஸ்ரீரங்கம் #எம்ஜிஆர் #அதிமுக #தமிழ்நாடு_அரசியல்

DMK, ADMK, BJP, PMK, NTK, CONGRESS, AMMK, MDMK, DMDK, TVK, MK STALIN, UDHAYANITHI STALIN, EDAPPADI PALANISAMY, VIJAY, ANBUMANI, RAMADOSS, SEEMAN, O PANNEER SELVAM, TTV DINAKARAN, VAIKO, NAYINAR NAGENDRAN, ANNAMALAI, PREMALATHA

Click Here for More Videos👇👇

https://youtu.be/_cKhPRXPIsE?si=3qfFFQ4mNcDmClhM

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
MGR மறைவுக்கு பிறகு ஸ்ரீரங்கம் அரசியல் மாற்றம் Janaki vs Jayalalithaa பிரிவு #angusamnews
1957 சட்டமன்றத்தில் 1959ஆம் ஆண்டு அண்ணா கொண்டு வந்த “சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்” என்ற தனிநபர் தீர்மானம் காங்கிரஸ் பெரும்பான்மையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் அண்ணா கூறிய வரலாற்றுச் சபதம் 1967ல் அவர் முதலமைச்சராகி தமிழ்நாடு பெயர்மாற்றத்தை அறிவித்தபோது நனவானது. அந்த அரசியல் தருணம் மற்றும் வரலாற்று உண்மை முழு விளக்கம் இந்த வீடியோவில்.

#TamilNadu #Anna #1959Resolution #1967Victory #DravidianHistory #MadrasState #TNPolitics #Congress #DMK #PoliticalHistory #தமிழ்நாடு #அண்ணா #1967 #திராவிடஇயக்கம்

DMK, ADMK, BJP, PMK, NTK, CONGRESS, AMMK, MDMK, DMDK, TVK, MK STALIN, UDHAYANITHI STALIN, EDAPPADI PALANISAMY, VIJAY, ANBUMANI, RAMADOSS, SEEMAN, O PANNEER SELVAM, TTV DINAKARAN, VAIKO, NAYINAR NAGENDRAN, ANNAMALAI, PREMALATHA, 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அண்ணாவின் “தமிழ்நாடு” தீர்மானம் தோல்வி 🔥 1967ல் வரலாறு மெய்ப்பித்த தருணம் | Congress ஆதரவு எப்படி?
1957 சென்னை மாநில சட்டமன்ற தேர்தல் முழு முடிவுகள்! பெரியாரின் அறிவுறுத்தலின் படி காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் 151 இடங்களில் அறுதிப் பெரும்பான்மை, திமுக 15 இடங்களில் வெற்றி, அண்ணா காஞ்சிபுரம், கலைஞர் குளித்தலை, ஆர். வெங்கட்ராமன் தஞ்சாவூர் வெற்றி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் முழு விவரம் இந்த வீடியோவில்.

#1957Election #Kamarajar #Periyar #DMK #Congress #Anna #Karunanidhi #TamilNaduPolitics #ElectionResults #DravidianHistory #தமிழ்நாடு #காமராஜர் #அண்ணா #கலைஞர் #திமுக

DMK, ADMK, BJP, PMK, NTK, CONGRESS, AMMK, MDMK, DMDK, TVK, MK STALIN, UDHAYANITHI STALIN, EDAPPADI PALANISAMY, VIJAY, ANBUMANI, RAMADOSS, SEEMAN, O PANNEER SELVAM, TTV DINAKARAN, VAIKO, NAYINAR NAGENDRAN, ANNAMALAI, PREMALATHA

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அண்ணா & கலைஞர் முதல் சட்டமன்ற சாதனை | 1957 தேர்தல் முடிவுகள் 🔥
Load More... Subscribe
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology