Browsing Category

அரசியல்

காஞ்சியிலிருந்து … அண்ணா இல்லத்திலிருந்து … புது கணக்கை தொடங்கிய மல்லை சத்யா !

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்த வீட்டிலிருந்து, மல்லை சத்யா தலைமையில் பேரணி மாநாடு திடல் நோக்கி பேரணி புறப்பட்டது. 

பவளக்காரத் தெரு முதல் பவளவிழா வரை !

நீதிக் கட்சி காலத்திலிருந்து திராவிட இயக்கப் பயணம் மேற்கொண்ட திருவொற்றியூர் சண்முகம் அவர்களுக்கு சொந்தமான மண்ணடி- பவளக்காரத் தெரு 7-ஆம் எண் வீட்டில்தான் பிரிந்து வந்தோர் ஒன்று கூடினர்.

ஜாதிக் கூட்டம் – விஜய் கூட்டம் – சொல்வது என்ன?

அண்ணா காலத்திலேயே மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 1972 கலைஞர் ஆட்சியில் நிலவுடமையாளர்களான கவுண்டர்கள் FC பட்டியலிலிருந்து BC பட்டியலில் இடம் பெற்று, வளர்ச்சியைப் பெற்றார்கள்.

முடியலைன்னா போய்டுங்க … அமைச்சர் மூர்த்தியின் அதிரடி பேச்சு !

10 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என கூறப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் ஆய்வு !

சுமார் ஒரு மணிநேரம் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்தார்.

தந்தை பெரியார் தினத்தை முன்னிட்டு த.வெ.க. சார்பில் மின்னொளி கபடி போட்டி !

மதுரை, விருதுநகர், பெரம்பலூர், இராமநாதபுரம், கோவில்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 45 அணிகள் கலந்து கொண்டன.

ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?

திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.

கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?

தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

அரசு பேருந்து இயக்கியதில் 5 கோடி மோசடி ! டாக்டர் கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு !

” பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற பொதுமக்களை அழைத்து செல்வதற்கான அரசு பேருந்துகள் அமைப்பதில் 5 மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.