அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோவையில் அதிர்ச்சி ! மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் !!

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ன்று (18.03. 2024) கோவையில் பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் (இணைப்பைப் பார்க்கவும்) ஆணையையும் மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும்.

அரசுப் பள்ளி மாணவர்களும் இதில்  பங்கேற்ற வைத்துள்ளதும் கண்டிக்கத்தக்கது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகநூலில்: தேவநேயன்‌அரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.