கோவையில் அதிர்ச்சி ! மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் !!

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இன்று (18.03. 2024) கோவையில் பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் (இணைப்பைப் பார்க்கவும்) ஆணையையும் மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும்.

அரசுப் பள்ளி மாணவர்களும் இதில்  பங்கேற்ற வைத்துள்ளதும் கண்டிக்கத்தக்கது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகநூலில்: தேவநேயன்‌அரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.