அன்றே அங்குசம் சொன்னது…
லைக்கா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் சுராஜ் டைரக்ஷனில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ள வைகைப்புயல் வடிவேலு, இக்கட்டான நேரத்தில் தனக்கு பெருந்தொகை கொடுத்து உதவிய ‘லைக்கா சுபாஷ்கரணுக்கு அடுத்த படமும் நடித்துக் கொடுக்கும் ஐடியாவில் இருப்பதாக கடந்த அங்குசம் இதழில் எழுதியிருந்தோம். நாம் சொன்னது போலவே லைக்கா தயாரிப்பில் பி.வாசு-ராகவா லாரன்ஸ் கைகோர்க்கும் ‘சந்திரமுகி-2’வில் கமிட்டாகியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.